சொந்த ஊருக்குச் செல்ல வடமாநிலத்தினர் போராட்டம் : 4 நாட்களில் அனுப்பி வைப்பதாக போலீசார் வாக்குறுதி
பதிவு : மே 18, 2020, 04:34 PM
சென்னை பல்லாவரம் அருகே தீருநிர்மலை சுற்று வட்டார பகுதிகளில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லாவரம் அருகே தீருநிர்மலை  சுற்று  வட்டார பகுதிகளில் பணியாற்றி வந்த  வடமாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கைகளில் பதாகைகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், 4 நாட்களில் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததை அனைவரும் கலைந்து சென்றன்ர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2109 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

474 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

281 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

113 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

0 views

காவலருக்கு கொரோனா தொற்று உறுதி - வள்ளியூர் காவல் நிலையம் மூடல்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

2 views

"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

7 views

2 வது நாளாக வேகமாக பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க போராடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

3 views

"தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும்" - வானிலை மையம் எச்சரிக்கை

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 views

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.