பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.89,000 மோசடி - வங்கி அதிகாரி எனக் கூறி செல்போனில் பேசி மோசடி
பதிவு : மே 17, 2020, 08:41 AM
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 89 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த கொள்ளையனை, போலீசார் தேடி வருகின்றனர்.
மூலச்சல் பகுதியை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் அமுதாவின் செபோனுக்கு பேசியவர், தன்னை வங்கியின் அதிகாரி என்று கூறியுள்ளார். வங்கி கணக்கை சரி பார்க்க வேண்டும் என கூறியதோடு, அவரது ஏடிஎம் அட்டையில் உள்ள இலக்கங்களை கேட்டுள்ளார். தொடர்ந்து அமுதாவின் மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும்  கேட்டுள்ளார்.  வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும், அமுதா  அவரிடம் கூறிய நிலையில்,  சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து, 89 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து அமுதா வங்கிக்குச்சென்று  அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர், ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து அவர் அளித்த புகார்த்தொடர்ந்து, தக்கலை போலீசார்  கொள்ளையனை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2109 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

475 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

282 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

115 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

52 views

பிற செய்திகள்

சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பிக்க வரும் 11 - ஆம் தேதி கடைசி நாள்

2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

14 views

மாவட்டங்களில் அதிகம் பரவும் கொரோனா

சென்னையை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சில மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

61 views

திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருச்சியில் உயிரிழந்த 14 வயது சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

71 views

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு - நாளை மறு தினம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது.

11 views

திருச்சி சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம் : கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

திருச்சியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

502 views

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்

சென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.