"மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 93 பேர் உட்பட மொத்தம் 477 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்