தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் ஆலோசனை

மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடையும் நிலையில், தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனை நடத்தினார்.
x
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடையும் நிலையில், தொழில் கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனை நடத்தினார். இதில் தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது தொடர்பாக, அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்