தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - சென்னையில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ளன.
x
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்துள்ள நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்ற விதிகளை உரியவகையில் நடைமுறைப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்