சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 44 % வருவாய் இழப்பு - சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தகவல்
பதிவு : மே 15, 2020, 03:43 PM
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இதுவரை 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்துள்ளன என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பாதிப்புகள் குறித்தும்  ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  முடங்கியுள்ளன. 

* இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி யில் செயல்படும், மானுடவியல் துறையின் சார்பில்   தமிழகத்தில் இயங்கி வரக்கூடிய இந்த நிறுவனங்கள் எத்தகைய பாதிப்பை சந்தித்துள்ளன, பாதிப்பில் இருந்து  நீண்ட  மற்றும் குறுகிய காலத்திற்குள் அந்த நிறுவனங்கள்  மீள்வதற்கு  எத்தகைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி விரிவான அறிக்கை தயாரிக்க உள்ளது.

* இதற்காக தமிழ்நாடு சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் மையம், கோவை மற்றும் மதுரையில் இயங்கி வரும் சிறு தொழில்கள் கூட்டமைப்புகள் உடன் இணைந்து இந்த ஆய்வை  சென்னை ஐ.ஐ.டி. மானுடவியல் துறை மேற்கொள்ள உள்ளது. 

* நான்கு வாரத்தில்  இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. 

* ஊரடங்கு காரணமாக தற்போது வரை  தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், இது  மேலும்  நீட்டிக்கப்படும் போது  வருவாய் இழப்பு  60சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது  என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி

தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

812 views

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

37 views

தமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

36 views

கொரோனா நிவாரண நிதி : தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

22 views

மின்கட்டணம் - மேலும் 15 நாட்கள் அவகாசம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

43 views

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

3236 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.