கொரோனா தொற்றுக்கு ஆளான 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு ஆளான 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், 
கொரோனா நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு கருணை தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்