சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்த எம்எல்ஏ - வீட்டை விட்டு வெளியே வர கூடாது என அறிவுரை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்த எம்எல்ஏ - வீட்டை விட்டு வெளியே வர கூடாது என அறிவுரை
x
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திமுக சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மன்னார்குடி எம்எல்ஏவான ராஜா தொகுதி மக்களை சந்தித்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சிறுமி ஒருவர் நடந்து சென்றதை கண்ட அவர், தனது வாகனத்தை நிறுத்தி, சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்து வீட்டைவிட்டு வெளியே வர கூடாது என அறிவுரை கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்