"மது விற்பனை செய்ய முயன்ற திமுக நிர்வாகி கைது" -140 மதுபாட்டில் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது விற்பனை செய்ய முயன்ற தளவாய்பட்டினத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மது விற்பனை செய்ய முயன்ற தளவாய்பட்டினத்தை சேர்ந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தளவாய்ப்பட்டினத்தை சேர்ந்த சங்கிலிதுரை என்பவர், மதுபானங்களை வாங்கி தோட்டத்தில் வைத்து விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

