நீர்தேக்க தொட்டி பணியாளர் தற்கொலை - 5 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் விரக்தி
பதிவு : மே 13, 2020, 09:09 AM
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பனிக்குறிப்பு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளராக இருந்தவர் வீரமுனியசாமிக்கு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பனிக்குறிப்பு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளராக இருந்தவர் வீரமுனியசாமிக்கு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் விரக்தி நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக பண நெருக்கடி அதிகரித்ததால் தற்கொலை செய்து 
கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2109 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

474 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

281 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

113 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

"தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும்" - வானிலை மையம் எச்சரிக்கை

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 views

ரூ.347 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி - அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

அரியலூரில் 347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

5 views

குழந்தைகள் காப்பகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

22 views

கொரோனா பரவல் குறித்து ஆய்வு - நாளை சென்னை வருகிறது மத்திய குழு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம், மத்திய குழு நாளை சென்னை வருகிறது.

25 views

66 மூலிகைகள் அடங்கிய சித்த மருந்தினை ஆராயுங்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனாவிற்கு இம்ப்ரோ சித்த மருந்தை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

43 views

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: 50 துரித செயல் வாகனங்கள் சேவை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, 50 துரித வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.