"பாதுகாப்பு உபகரணங்களின்றி பணி புரியும் துப்புரவு தொழிலாளிகள்" - பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரிக்கை
பதிவு : மே 13, 2020, 09:04 AM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி  துப்புரவு தொழிலாளிகள் பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1299 views

துணிச்சல் பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது - 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தல்

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 views

பவானிசாகரில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

54 views

இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

17 views

கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி நெகிழ வைத்த அதிகாரிகள்

பெங்களூரு அருகே உறவினர்கள் அச்சப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த கர்ப்பிணிக்கு அதிகாரிகளே வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 views

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவமான காவலரின் மனைவி, அவரின் குழந்தைக்கு கொரோனா

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவமான காவலரின் மனைவி, அவரின் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.