தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா...
x
தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 718ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 510  பேருக்கு கூடுதலாக கொரோனா பாதித்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதார துறை வெளியிட்ட கொரோனா பாதிப்பு நிலவரத்தை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்