"பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்" - நடிகர் விஜய்சேதுபதி டுவிட்

பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் - நடிகர் விஜய்சேதுபதி டுவிட்
x
பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என, நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். கொரோனாவை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், ஏழை எளிய மக்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்