கொரோனாவிலிருந்து மீண்டவர் பேட்டி...

அருப்புக்கோட்டையை சேர்ந்த முகம்மது ரபீக் என்பவருக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவிலிருந்து மீண்டவர் பேட்டி...
x
அருப்புக்கோட்டையை சேர்ந்த முகம்மது ரபீக் என்பவருக்கு ரத்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது பூரண குணமடைந்துள்ளார். இவர், கொரோனா நோயாளிகளை காப்பாற்ற ரத்த தானம் செய்ய தயார் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்