"நான் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறேன்" - அன்னூர் தலைமை பெண் காவலர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அன்னூர் தலைமை பெண் காவலர், தாம் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நான் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறேன் - அன்னூர் தலைமை பெண் காவலர்
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அன்னூர் தலைமை பெண் காவலர், தாம் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை காணலாம்.  

Next Story

மேலும் செய்திகள்