இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்
x
கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம் பணம் ஏதுமின்றி 90 நாட்களுக்கு டிராக்டரை பெற்று விவசாயிகள் தங்களது நிலத்தை உழவு செய்யும் பணியை மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது நிலங்களை தற்போது இலவசமாக உழுது வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்