மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.
மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்
x
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது. சென்னையில் இருந்து 153 பெட்டிகளில் மருந்து பொருட்களும், விழுப்புரத்திலிருந்து 34 பெட்டிகளில் மருந்து பொருட்களும் வந்தடைந்தது. இவற்றில் மக்கள் அதிகம் பயன்படுத்தும், முக கவசங்கள், கை உறைகள் ஆகியவையும் அடக்கம் என்பது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்