வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர்? - விவரங்களை அனுப்ப ஆட்சியர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கான பட்டியலை அனுப்பி வைக்​குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர்? - விவரங்களை அனுப்ப ஆட்சியர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை சுற்றறிக்கை
x
தமிழகம் முழுவதும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதற்கான பட்டியலை அனுப்பி  வைக்​குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் நசிமுதீன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 14 ம் தேதிக்குள் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்