கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு
x
கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள, தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்த தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளார். விவசாயிகள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பாதிப்புகளை இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்