பெண்கள் நடத்தும் நடமாடும் காய்கறி சந்தை - மின்சார ஆட்டோவில் கிருமி நாசினி, கபசுர குடிநீர் வழங்கல்

சென்னையில், மின்சார ஆட்டோ மூலம் நடமாடும் காய்கறி விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
பெண்கள் நடத்தும் நடமாடும் காய்கறி சந்தை - மின்சார ஆட்டோவில் கிருமி நாசினி, கபசுர குடிநீர் வழங்கல்
x
சென்னையில், மின்சார ஆட்டோ மூலம் நடமாடும் காய்கறி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. முகக் கவசம், கிருமி நாசினியுடன் காய்கறி விற்பனை செய்யும் பெண்கள், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். ஸ்வைப்பிங் இயந்திரம் மூலமும், ஆன்லைன் மூலமும் பணம் செலுத்தும் வசதியும் செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்