கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 08, 2020, 09:33 AM
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை 
சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினரின் 
உருவங்களை வரைந்து அவர்கள் மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் 
என்பதை உணர்த்தும் வாசகங்களை சாலையில் எழுதியுள்ளனர். 
கொரோனா தொற்று வந்து விட்டால் மரணம் தான் என்பதை 
உணர்த்தும் வகையில் தேவையின்றி சுற்றி திரிந்த இளைஞர்களை 
பிடித்து அவர்களது கைகளில் தீச்சட்டி கொடுத்து எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

168 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

71 views

பிற செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு: 2 மாதங்கள் தள்ளி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பத்தாம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

26 views

அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் : சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாத நிலை - அமைச்சர் அன்பழகன்

இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட தற்போதைய நடைமுறைகள் பாதிக்காது என உறுதி அளிக்காததால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்து அங்கீகாரத்தை ஏற்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

4 views

"நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்?" - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

18 views

"தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பி.சி.ஆர் கருவிகள், வென்டிலேட்டர்கள் குறித்த திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

88 views

நாளை கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் - ஆடம்பர நிகழ்வுகள் கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் தயாராகி வரும் நிலையில், சமூக ஒழுங்கினைக் கடைபிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழை போற்ற கட்சி நிர்வாகிகளுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

117 views

சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்

கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2183 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.