வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
பதிவு : ஏப்ரல் 08, 2020, 09:27 AM
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர். அப்போது,
 பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதனால் மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

99 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

24 views

பிற செய்திகள்

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

159 views

"பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்": தேவையான ஏற்பாடுகளை செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பொதுத்தேர்வுகள் ஜுன் 15ஆம் தேதி முதல், திட்டமிட்ட தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

13 views

ஆக்ரோஷமாக சண்டையிட்ட 2 சிங்கம - கிர் தேசிய பூங்காவில் அரிய காட்சி...

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் இரண்டு சிங்கங்கள் ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சி வெளியாகியுள்ளது.

136 views

குடியரசு தின கொண்டாட்டம் தொடக்கம் - ஆகாயத்தில் சாகசம் நிகழ்த்திய விமானப்படை

இத்தாலி நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி வரை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒரு வார விழாவின் ஒருபகுதியாக விமானப் படையினர் ஆகாயத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.

19 views

எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

51 views

புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!

ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.