ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தரும் பொதுமக்கள் நன்றி தெரிவித்த சுகாதாரப் பணியாளர்கள்
பதிவு : ஏப்ரல் 08, 2020, 09:18 AM
ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.
ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு தந்த கடலூர் மக்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் இணைந்து கைதட்டினர்.கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் போலீசார், மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி விட்டு நின்று வீட்டில் இருங்கள் தனித்து இருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

236 views

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

165 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

100 views

திரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை - ஆர்.கே.செல்வமணி

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

5 views

கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

160 views

"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.

76 views

சிவகங்கை: தப்பாட்ட கலைஞர்கள் நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைகிராமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களான தப்பாட்ட கலைஞர்கள், நிவாரணம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.