"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உயர்வு" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்