காவலர்களை சிறப்பித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை முன், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல் துறையினர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
காவலர்களை சிறப்பித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்
x
இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை முன்,  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல் துறையினர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்  கலந்துகொண்டு காவல் துறையினர்களூக்கு உதவிகளை வழங்கினர்.நிகழ்ச்சியில்,  இடைவெளியை பின்பற்றாமல்  சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்