"கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு சாதி, மத பேதம் கிடையாது - திமுக தலைவர் ஸ்டாலின்
x
கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித் தள்ளுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா தொற்று தான் எதிரியே தவிர கொரோனா நோயாளிகள் அல்ல என அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்