வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி - பயிற்சி வழங்கும் ஜிம் மாஸ்டர்

144 தடை உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி - பயிற்சி வழங்கும் ஜிம் மாஸ்டர்
x
144 தடை உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதுபோல், ஜிம் மாஸ்டர்களும் வீட்டில் இருந்தபடியே எளிமையான உடற்பயிற்சிகளை சொல்லி தருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்