காஞ்சிபுரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள்...
காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் மொத்தவிலை கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ராஜாஜி மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் மொத்தவிலை கடைகள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளனர். இதனை மொத்த வியாபாரிகளும் கட்டுப்படுத்தாமல் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
Next Story

