ரிப்பன் கட்டடத்தில் கிருமிநாசினி திரவம் தெளிப்பு: உயர்மின் தூக்கி எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள மாநகராட்சி ரிப்பன் கட்டடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிருமிநாசினி தெளித்தனர்.
ரிப்பன் கட்டடத்தில் கிருமிநாசினி திரவம் தெளிப்பு: உயர்மின் தூக்கி எந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது
x
சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள மாநகராட்சி ரிப்பன் கட்டடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். ராட்சத மின்தூக்கியுடன் கூடிய எந்திரம் மூலம் கட்டடம் முழுவதும் கிருமிநாசினி திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட வாய்ப்புள்ள இடங்களில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்