கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - இலவசமாக கபசுர குடிநீர் வினியோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் கபசுர குடிநீர் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - இலவசமாக கபசுர குடிநீர் வினியோகம்
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் கபசுர குடிநீர் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.  திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் இயங்கி வரும் சித்தா மருந்தகத்தில்  50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு  சுக்கு,  திப்பிலி, லவங்கம் உள்ளிட்ட 15 பொருட்களை கொண்டு கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.இங்கு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் மதுரை மற்றும் தென்மாவட்டங்களக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு
பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்