டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 7 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 7 இஸ்லாமியர்களை போலீசார் கண்டறிந்தனர்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 7 இஸ்லாமியர்களை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும்
திருவள்ளூர் அருகே குன்னவளம் கிராமத்திலுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Next Story

