கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.
கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக்  கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காட்டன் துணிகளில் சுவாசத்திற்கு பாதிக்காமல் குறைந்த விலையில் தரமானதாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த முக கவசங்களை சிவகாசி வட்டாரத்தில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்