"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.
மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்
x
கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய வண்ணமாய் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்