பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்

வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்
x
வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், வட்டி குறைப்பு பொருளாதார விதிப்படி சரியானது என்றாலும் தவறான நேரத்தில் இதை செய்வதாக தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் 30 வரை, பழைய வட்டி விகிதத்தையே கடை பிடிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்