அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்
பதிவு : மார்ச் 28, 2020, 04:23 PM
மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.
இன்று காலை முதல் வழக்கம் போல் சந்தைக்கு வந்த மக்கள், தங்களுக்கு தேவையான காய்கனிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல், அலட்சியமாக நின்றிருந்தனர். இதை பார்த்து கொதித்தெளுந்த நகராட்சி அதிகாரிகள், ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்குமாறு கடுமையாக எச்சரித்தனர். கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மக்கள் நின்றிருந்ததால் கோபம் அடைந்த அதிகாரிகள், காய்கறி கடைகளை இழுத்து மூடி பூட்டுபோட்டனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

170 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

122 views

இரட்டை சதம் சாத்தியமானது எப்படி? - ரோகித் சர்மா விளக்கம்

கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார்.

95 views

சொல்வது ஒன்று... செய்வது மற்றொன்று - பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது ராகுல்காந்தி சாடல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை பொறுத்தமட்டில், சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறோன்றாகவும் உள்ளது என, ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

67 views

சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த விவகாரம்: "தமிழக அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்" - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டார்.

46 views

அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

28 views

பிற செய்திகள்

நிலத் தகராறில் பயங்கர மோதல்: திமுக எம்எல்ஏ-வின் தந்தைக்கு அரிவாள் வெட்டு - துப்பாக்கியால் சுட்ட திமுக எம்.எல்.ஏ தந்தை

திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2365 views

"உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க பரிசீலிக்க வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

ஐ.டி நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கியதை போல 20% உறுப்பினர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கு தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

62 views

சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்பு

சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

33 views

சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார்.

38 views

"வரும் 13-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும்" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

423 views

வரிசையில் காத்திருந்து மதுவாங்கிய மதுப்பிரியர்கள்

இன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.