"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
x
* கொரோனா காட்டுத் தீ போல பரவுகிறது; 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடியுங்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் - முதலமைச்சர் 

* பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம் - முதலமைச்சர்

* மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம் - முதலமைச்சர்

* 'விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' என முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள்

Next Story

மேலும் செய்திகள்