ஆடம்பர மாளிகையில் இயங்கி வந்த போலி மதுபான ஆலை - ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்
பதிவு : மார்ச் 23, 2020, 09:03 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தென்றல் நகரை சேர்ந்த வீராசாமி என்பவரின் சொகுசு மாளிகையில் போலி மதுபான ஆலை இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தென்றல் நகரை சேர்ந்த வீராசாமி என்பவரின் சொகுசு மாளிகையில் போலி மதுபான ஆலை இயங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து வீராசாமி தங்கி இருந்த மூன்று மாடி வீட்டை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து  10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 லிட்டர் போலி மதுபாட்டில்களை கைப்பற்றினர். வீட்டில் இயங்கி வந்த ஆலையில் 750 எம்எல் மற்றும் 180 எம்எல் போலி மது பாட்டில்களை தயாரித்து அதனை வேலூர் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீராசாமி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை

விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.

55 views

திருப்பதியில் பக்தர்கள் இல்லாத ராமநவமி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக பக்தர் வெள்ளத்திற்கு நடுவே நடைபெறும் ராமநவமி, இம்முறை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.

13 views

முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

10 views

போலீசார், செவிலியர்களுக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக, விஜய் ரசிகர் மன்றும் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

28 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

41 views

ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.