விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பு : "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு"

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பு : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிப்பு
x
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்