சென்னையில் இன்று ரயில்கள் ரத்து : :காலையும், மாலையும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு ரயில்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

இன்று, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னையில் இன்று ரயில்கள் ரத்து : :காலையும், மாலையும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
இன்று, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மாறாக, இந்த மார்க்கங்களில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை -  வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை பொறுத்தவரை, இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்