ரஜினி வீடியோவை நீக்கிய டிவிட்டர் : விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை

ரஜினி வெளியிட்ட வீடியோவை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. தங்கள் விதிமுறைகளை மீறி அவரது வீடியோ இருப்பதாக டிவிட்டர் சமூகவலைதளம் குற்றம்சாட்டியுள்ளது.
ரஜினி வீடியோவை நீக்கிய டிவிட்டர் : விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை
x
ரஜினி வெளியிட்ட வீடியோவை  டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. தங்கள் விதிமுறைகளை மீறி அவரது வீடியோ இருப்பதாக டிவிட்டர் சமூகவலைதளம் குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு குறித்த ரஜினியின் வீடியோ நீக்கப்பட்டது குறித்து சமூகவலைதளங்களில் பரபரப்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்