கோவை : அண்டை மாநில எல்லைகள் மூடல் - மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு
பதிவு : மார்ச் 21, 2020, 08:55 AM
அண்டை மாநில எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் வாளையாறில் உள்ள தமிழக - கேரள எல்லை மூடப்பட்டது.
அண்டை மாநில எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் வாளையாறில் உள்ள தமிழக - கேரள எல்லை மூடப்பட்டது. இந்த பகுதியில், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, கூடுதல் ஐஜி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கேரளா - கோவை இடையே உள்ள 9 எல்லை சோதனை சாவடிகளும் மூடப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு எதிரொலி : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

70 views

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

26 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

14 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

8 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

40 views

நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும் - அரசுக்கு நடிகர் சரவணன் கோரிக்கை

கொரோனாவால் சினிமா தொழில்கள் முடங்கியுள்ளதால் நலிவடைந்த கலைஞர்களுக்​கு உதவித்தொகை வழங்க வேண்டும் என நடிகர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.