சேலம் : தனியார் சொகுசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சேலம் : தனியார் சொகுசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது
x
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 
தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தின் அருகே டிரான்ஸ்பார்மர் இருந்த நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்