ஓட்டுநர் - நடத்துனர்களுக்கு முகக்கவசம் - மாநகர் போக்குவரத்து கழகம் அதிரடி
பதிவு : மார்ச் 21, 2020, 12:39 AM
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்க கூடாது எனவும், அதற்கு மாற்று ஏற்பாடாக, ஸ்பாஞ்ச் மூலம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிளை மேலாளர்கள் பணிமனையை ஆய்வு செய்து, பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு  சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2050 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

538 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

212 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

59 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

21 views

பிற செய்திகள்

மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ: பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

மருத்துவமனை ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனோ பரவிய சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

11 views

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் படத்திறப்பு விழா - திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புகழஞ்சலி

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உருவ படத்தை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

19 views

கைதான உதவி ஆய்வாளர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" - மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே மாற்றுத் திறனாளியை தாக்கியதாக புகார் உள்ள நிலையில் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத் திறனாளிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4 views

கொரோனாவில் இருந்து மீண்ட 5 காவலர்கள் - பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

4 views

நாகர்கோவில் : தற்காலிக சந்தையில் 40 பேருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட செயல்பட்டு வந்த சந்தையில் இதுவரை 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

13 views

13 பேருக்கு கொரோனா ஓமலூர் காவல் நிலையம் மூடல் - சாலையோர டீக்கடைக்கு தற்காலிகமாக மாற்றம்

ஓமலூர் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.