இந்து முன்னணி பிரமுகர் மீதான தாக்குதல் விவகாரம் - கைதான 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
பதிவு : மார்ச் 20, 2020, 09:05 AM
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைதான இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. கோவையில் கடந்த 4ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் தாக்கப்பட்ட வழக்கில், எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து இதற்கு எதிர்வினையாக, கணபதியில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுவீசிய பாஜக பிரமுகர் உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். இந்நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் மீதும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

426 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

180 views

பிற செய்திகள்

நிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது

நிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

66 views

41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம் : விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு - டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

நாற்பத்தியொரு, சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க கோரிய வழக்கில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

4 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு நான்காயிரத்து 159 கனஅடியாக அதிகரித்துள்ளது.

72 views

தமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

90 views

"மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்" - சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

கொரோனா தொற்று அறிகுறியுடன் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.