கே.ஆர்.பி. அணையில் 7 ஷட்டர்களை பொருத்தும் பணி நிறைவு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் 7 மதகுகளும் புதியதாக பொருத்தும் பணி நிறைவடைந்தது.
கே.ஆர்.பி. அணையில் 7 ஷட்டர்களை பொருத்தும் பணி நிறைவு
x
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் 7 மதகுகளும்  புதியதாக பொருத்தும் பணி நிறைவடைந்தது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் உடைந்த மதகுகள் , 19 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதால் மீண்டும் அணையில் நீர் தேக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்