வில்லிசை மூலம் கொரோனா விழிப்புணர்வு - மக்கள் இடையே வரவேற்பு
பதிவு : மார்ச் 19, 2020, 03:30 PM
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முத்துக்குமார் என்பவர் வில்லிசை மூலம் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முத்துக்குமார் என்பவர் வில்லிசை மூலம் கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  முத்துக்குமார், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வில்லிசை குழுவை நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இவரது குழுவே பாடலை இயற்றி, இசையமைத்து, வில்லிசை மூலம் அதை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.  சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த பாடல், மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை" - சச்சின்

கொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

107 views

பிற செய்திகள்

சில்லரை விற்பனையில் அதிக விலையில் காய்கறிகள் : பொதுமக்கள் அதிர்ச்சி - அதிகாரிகள் எச்சரிக்கை

நெல்லையில், மொத்த விற்பனை காய்கறி சந்தையை விட, சில்லரை விற்பனை காய்கறி சந்தையில், காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

59 views

திருவள்ளூரில் கொரோனாவால் 12 பேர் பாதிப்பு

திருவள்ளூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

19 views

மூன்று வண்ணங்களில் அடையாள அட்டை : வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி

அரியலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் வாரத்தில் 2நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

22 views

மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் : ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அளித்த தேமுதிக

தேமுதிக சார்பில், மாநகராட்சி ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

13 views

கொரோனாவுடன் போரிடும் இந்தியா : பாடகர் வேல்முருகனின் விழிப்புணர்வு பாடல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பாடகர் வேல்முருகன் பாடியுள்ள பாடலை தற்போது பார்க்கலாம்.

18 views

ஊரடங்கு நேரத்தில் உற்சாகமாக பாடி மகிழும் மூதாட்டி : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் மூதாட்டி ஒருவர் களைப்பு தெரியாமல் இருக்க பாடல்களை பாடி மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.