லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி - நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது மாரடைப்பு
பதிவு : மார்ச் 19, 2020, 02:20 PM
கரூரில் லஞ்ச புகாரில் கைதான பெண் அதிகாரி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்
கரூர் மாவட்டம் பவித்திரத்தை சேர்ந்த ரமேஷ், வீட்டுமனை பிரிப்புக்கு அனுமதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணியை அணுகி உள்ளார். அனுமதி வழங்க பெண் அதிகாரி  சம்பந்தப்பட்டவரிடம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இ​தையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பெண் அதிகாரியை கைது செய்து மாஜிஸ்திரேட் மலர்விழி வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அப்போது, பெண் அதிகாரி ஜெயந்திராணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

பிற செய்திகள்

திருப்பூர் : காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை செய்தது.

2 views

மதுரை : பசியால் 15க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், போதிய உணவு கிடைக்காததால், 15க்கும் மேற்பட்ட குரங்குகள் பசியால் உயிரிழந்தன.

3 views

ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

19 views

கொரோனா தாக்கம் - உலக நாடுகளின் தற்போதைய நிலை

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

42 views

கர்நாடகா : ரூபாய் நோட்டுக்களை சோப்பு நீரால் கழுவிய விவசாயி

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

113 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.