நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு எதிரொலி - டிக்கெட் விற்பனை சரிவு என ரயில்வே தகவல்
பதிவு : மார்ச் 18, 2020, 02:18 PM
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வுக்குப் பின் டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வுக்குப் பின் டிக்கெட் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் சூழலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 540 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டுமல்லாது, எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பிற ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் விற்பனை சரிந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கசாயம்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூன்று வகையான குடிநீர் வழங்கப்படுகிறது.

489 views

ஆரணியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கபசுர குடிநீர் கசாயத்தை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

53 views

144 தடை உத்தரவால் விவசாய தொழில்கள் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

13 views

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.

31 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

608 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.