ரஜினியின் கொள்கைகளை பரப்ப தீர்மானம் : ரஜினிகாந்தின் பேச்சை எல்இடி திரை அமைத்து பரப்ப முடிவு

மயிலாடுதுறையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டத்தில் , அவரது கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ரஜினியின் கொள்கைகளை பரப்ப தீர்மானம் : ரஜினிகாந்தின் பேச்சை எல்இடி திரை அமைத்து பரப்ப முடிவு
x
மயிலாடுதுறையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டத்தில்  , அவரது கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாகை மாவட்ட செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையில்  நடைபெற்ற கூட்டத்தில், ரஜினியின் கொள்கைகளை, துண்டு பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரம், வேன்களில் எல்இடி திரை அமைத்து, ரஜினிகாந்தின் பேச்சை மக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.


 


Next Story

மேலும் செய்திகள்