கோலாலம்பூரில் சிக்கித் தவிக்கும் மருத்துவ மாணவியை மீட்க வலியுறுத்தி ஆட்சியரிடம் தந்தை மனு
பதிவு : மார்ச் 17, 2020, 11:40 PM
கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தனது மகளை மீட்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த லில்லி என்ற மாணவி  பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் அந்த நாட்டில் கொரானா தடுப்பு நடவடிக்கையாக, அந்நாட்டை சாராதவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.120-க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த மாணவிகள் ஏர் ஏசியா விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளனர். இந்தியாவிற்குள் மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில், மாணவிகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகளை மீட்டு நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக் வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மாணவி லில்லியின் தந்தை சிவசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

86 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

14 views

"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.

26 views

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

11 views

கொரோனாவால் சூடு பிடித்த சவப்பெட்டி தயாரிப்பு - இரவு பகலாக இயங்கும் சவப்பெட்டி தொழிற்சாலை

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

13 views

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முன்னாள் பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 views

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.